நபிகள் ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் செய்த துஆப் பிராத்தனை...
.اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْجُبُنِ وَالْبُخْلِ وَفِتْنَةِ الْمَسِيْحِ وَعَذَابِ الْقَبْرِ
"அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் கஸலி, வல்ஹரமி, வல்ஜுப்னி, வல்புக்லி, வல்ஃபித்னத்தில் மஸீஹி, வஅதாபில் கப்ரி"
யாஅல்லாஹ்!...
01) சோம்பல்,
02) சுய தேவைகளை நிறைவேற்ற முடியாத வயோதிபம்,
03) கோழைத்தனம்,
04) கஞ்சத்தனம்,
05) தஜ்ஜாலினுடைய குழப்பம்,
06) மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(திர்மிதி:- 3397)
ஆக இந்த ஆறு விடயங்களைக் கொண்டு நாமும் அல்லாஹ்விடம் துஆப் பிரார்த்தனை செய்வோமாக.
அல்லாஹ் எங்கள் அத்தனை பேர்களுடைய துஆக்களையும் கபூல் செய்து கொள்வானாக...
(திர்மிதி:- 3397)
ஆக இந்த ஆறு விடயங்களைக் கொண்டு நாமும் அல்லாஹ்விடம் துஆப் பிரார்த்தனை செய்வோமாக.
அல்லாஹ் எங்கள் அத்தனை பேர்களுடைய துஆக்களையும் கபூல் செய்து கொள்வானாக...
ஆமீன்!... ஆமீன்!... யாரப்பல் ஆலமீன்!...

COMMENTS