எமது சமூகத்தில் ஏழைகளின் அவல நிலை...
ஒருத்தர் பகலைக்கு சாப்பாடு சமைக்கவா என்றார். அந்த ஜனாஷா உயிரோடு சாப்பிட வழியில்லாமல் இருந்த போது யாரும் எட்டிப் பார்ககவுமில்லை.
இன்னொருத்தர் கபன் புடவ நான் வாங்கவா என்றார். அந்த ஐனாஷாவின் மகன் பாடசாலைக்கு கிழிந்த ஆடைகளை அணிந்து செல்லும்போது யாரும் பார்கவுமில்லை.மூடு பலகை எங்கட மில்லில் இருந்து எடுத்து வாங்க என்றார் ஒரு முதலாளி.
அந்த ஐனாஷா வீட்டின் கதவை சரி செய்வதற்கு எவனும் ஒரு அடி பலகையை கொடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை.
ஒருவர் மரணித்தவுடன் அடக்குவதற்கு சாரத்தை கட்டிக் கொண்டு தயாராகும் சமுதாயம் உயிரோடு இருக்கும்போது வாழவைக்க முயற்சி எடுக்காமைக்கு காரணம் ஏதோ???






COMMENTS