அனைத்து நபிமார்களும், ரஸூல்மார்களும் மக்களுக்கு இஸ்லாமிய கொள்கையை எத்திவைத்தார்கள். இதனால் நபிமார்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ரஸூல்மார்களி...
1. ஆதம் அலைஹிஸ்ஸலாம்
2. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
3. நூஹ் அலைஹிஸ்ஸலாம்
4. ஹுத் அலைஹிஸ்ஸலாம்
5. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
6. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
7. இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம்
8. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்
9. யஃகூப் அலைஹிஸ்ஸலாம்
10. லூத் அலைஹிஸ்ஸலாம்
11. யூஸுப் அலைஹிஸ்ஸலாம்
12. ஐயூப் அலைஹிஸ்ஸலாம்
13. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்
14. மூஸா அலைஹிஸ்ஸலாம்
15. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
16. துல்கிப்ல் அலைஹிஸ்ஸலாம்
17. தாவூத் அலைஹிஸ்ஸலாம்
18. ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்
19. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்
20. அல்யஸஃ அலைஹிஸ்ஸலாம்
21. யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
22. ஸகரய்யா அலைஹிஸ்ஸலாம்
23. யஹ்யா அலைஹிஸ்ஸலாம்
24. ஈஸா அலைஹிஸ்ஸலாம்
25. எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்
ஆக்கம்:-
பாத்திமா முன்ஷிபா முபஷ்ஷிர்