கனவன், மனைவி உறவு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் எதிர்கொள்ள 20 பண்புகள்
2. அதிக அன்பும், பாசமும்.
3. துன்பத்தில் துணையாக இருத்தல்.
4. நல்ல விடயங்களை கேட்டு நடந்து கொள்ளல்.
5. ஒருவருக் கொருவர் மரியாதையாக நடத்தாட்டுதல்.
6. அவரவரது தாய், சந்தையிலும் அன்பு செலுத்துதல்.
7. தன் குழந்தைகளையும் முகம் சுளிக்காமல் அரவனைத்துக் கொள்தல்.
8. தமது வசதிக்கேற்ப ஆடம்பரம் இல்லாமில்லாத வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளல்.
9. மனைவியின் விருப்பத்துக்கு ஏற்றப உணவை கணவன் வாங்கி வருவதும், கணவனுக்கு விருப்பமான உணவை மனைவி சமைப்பதும்.
10. தன்னை எப்போதும் பிறரிடத்தில் விட்டுக் கொடுக்காமலிருத்தல்.
11. ஒருவருக் கொருவர் குறை கூறாமல் தவறுகளை பண்பாக, பணிவாக எடுத்துறைத்தல்.
12. ஒவ்வொரு செயலிலும் சுறுசுறுப்பாக நடந்து கொள்ளல்.
13. மென்மையாக நடந்து கொள்ளல்.
14. ஒருவருக் கொருவர் சிரித்த முகத்துடன் உறையாடுதல்.
15. ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்ளுதல்.
16. அவ்வப்போது சிறிது நோரம் நகைச்சுவையாக நடந்து கொள்ளல்.
17. ஒருவருக்கொருவர் அவரவது முயற்சிக்கு துணை நிற்றல்.
18. ஆரோக்கியமாக நடந்து கொள்ளல்.
19. மார்க்கப்பற்றுடன் இருத்தல்.
20. அவ்வப்போது சின்னச் சின்ன அன்பு சண்டை செய்து அன்றிரவே மறந்து பேசக்கூடியவராக நடந்து கொள்ளுதல்..
COMMENTS