ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று கௌதுல் அஃலம் அவர்களின் 11 பெயர்களை வசீலாவாக வைத்து துஆ கேட்டால் அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படும் மேலும் பலா முஸீப...
ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று கௌதுல் அஃலம் அவர்களின் 11 பெயர்களை வசீலாவாக வைத்து துஆ கேட்டால் அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படும் மேலும் பலா முஸீபத்துகளும் தூராகிவிடும்.
1- ஸையிதுனா சைய்யது முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
2- ஸையிதுனா சுல்தான் முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
3- ஸையிதுனா குத்துபு முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
4- ஸையிதுனா ஹாஜா முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
5- ஸையிதுனா மக்தூம் முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
6- ஸையிதுனா வளி முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
7- ஸையிதுனா பாதுஷா முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
8- ஸையிதுனா ஷைகு முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
9- ஸையிதுனா மௌலானா முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
10- ஸையிதுனா கௌஃது முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
11- ஸையிதுனா கலீல் முஹ்யித்தீன் ரழியல்லாஹு அன்ஹு.
ஃபத்வா ரவ்ஜியா ஷரீப், பாகம் 26, பக்கம் 432