எல்லா தொழுகையிலும் சலாம் கொடுத்ததற்குப் பிறகு தன்னுடைய வலது கையால் நெற்றியில் சுஜூத் செய்யும் இடத்தில் வைத்து அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்ல...
எல்லா தொழுகையிலும் சலாம் கொடுத்ததற்குப் பிறகு தன்னுடைய வலது கையால் நெற்றியில் சுஜூத் செய்யும் இடத்தில் வைத்து
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹுர் ரஹ்மானுர் ரஹீம், அல்லாஹும்ம அத்ஹிப் அன்னியல் ஹம்ம வல் ஹzஜன்
أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ الرَّحْمَنُ الرَّحِيمُ ، اللَّهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحَزَنَ
இவ்வாறு கண்மணி நாயகமும் செய்துள்ளார்கள், இமாம்கள் நமக்கும் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்
COMMENTS