மனிதர்களை மனிதர்கள் கோபமாக பார்க்கும் பார்வையும், சூரியனை பார்க்கும் பார்வையும், சமம் தான், அதே போல். கோபம் எனும் பார்வை...
சூரியனை பார்க்கும் பார்வையும்,
சமம் தான்,
அதே போல்.
கோபம் எனும் பார்வையும்,
நரகம் எனும் பார்வையும்,
சமமே.
***************
***************
மனிதர்கள் மீது மனிதர்கள் எந்த தவருமில்லாமல் கோபம் பட்டால்.
அல்லாஹு அவனின் கோபத்தை.
உருவமற்ற காற்றை, நீரை, நெருப்பை கொண்டு அம் மனிதர்களை சோதிக்கிறான்.
************
காப்பாற்ற முயல்வதும் மனிதர்கள் தான்.
உருவமற்ற நீர், நெருப்பு, காற்று.
துன்புறுத்தும் அரக்ககுணம் கொண்ட மனிதர்கள் துன்புறுத்தும் போது.
மனிதர்கள் தான் காப்பாற்றுகிறார்கள்.
மனிதர்களின் மீது மனிதர்கள் பாசம் வைப்பதுதான் வெல்லும்.
மனிதர்களை பிரித்து ஆளும் தீண்டாமை, ஜாதி ஒருபோதும் ஜெயிக்காது, வெல்லாது.
ஸலவாத்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஆக்கம்:-
சதாம் ஹுசைன்.