அல்லாஹுத்தஆலா அல்-குர்ஆன் மூலமாக கற்றுத்தரும் மூன்று துஆக்கள்.
01)
رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக.
ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “
இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”.
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. (26:83-85, 87)
02)
رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ
என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக,
நான் நன்றி செலுத்தவும்,
நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும்,
எனக்கு அருள் செய்வாயாக!
இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. (27:19)
03)
رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS