நேரம் பொன்னானது நேர்மையானதும் கூட...!
அதனால் தான் அது எவருக்கும், எதற்காகவும் காத்திருப்பதில்லை..!
முகம், கண்கள் சிவற்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதே..!
குறுக்கு வழியைத் தேடுமளவிற்கு பொறாமையை வளர்க்காதே..!
மனம் உடையுமளவிற்கு வார்த்தைகளை விடாதே..!
அடிமைப்படுத்தும் அளவிற்கு பாசத்தை செலுத்தாதே..!
சண்டை, சச்சரவுகள் வெடித்துக் குமுறும் அளவிற்கு விவாதத்தை தொடராதே..!
நிம்மதியையும், அமைதியையும் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஆசை கொள்ளாதே..!
பலிக்கிப் பலிவாங்கும் அளவிற்குப் பகையை வெறியை வளர்க்காதே..!
மனம் வெறுத்து ஒதுக்கும் செயல்களிலும், காரியங்களிலும் ஈடுபடாதே..!
கண்ணீர் கொட்டும் அளவிற்கு கவலைக்கொள்ளாதே...!
நீங்கள் பெற்றுக் கொள்வதெல்லாம் இறைவன் அளித்த பரிசு..!
நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு கொடுக்கும் வாய்ப்பு..!
நேரம் பொன்னானது நேர்மையானதும் கூட...!
அதனால் தான் அது எவருக்கும், எதற்காகவும் காத்திருப்பதில்லை..!
ஏழைகளின் வீட்டில் பசியும், பட்னியும் தான் நோயிற்குக் காரணம்..! பணக்காரன் வீட்டில் உணவும், ஆடம்பரமும் தான் நோயிற்குக் காரணம்..!
COMMENTS