ஒட்டகத்தின் உடலில் மாபெரும் அற்புதம்.
ஒட்டகம் ஓர் தாவர உண்ணியாகும். அதாவது புற்கள் மற்றும் தாவரங்களை உண்டு வாழக்கூடியதாகும். ஆனால் சில அரிதான நேரங்களில் புற்களுடன் சேர்த்து அந்தப் புற்களுக்குள் இருக்கும் பாம்புகளையும் தன்னை அறியாமலேயே உற்கொண்டு விடுகின்றன.
இதனால் பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்னத்தால் கடுமையான தண்னீர்த்தாகம் ஏற்பட்டு தண்னீர் இருக்கின்ற இடத்தில் வந்து நின்று கொள்ளும்.
தனது தாகத்திற்காக நீரைக் குடித்தால் உடல் முழுவதும் விஷம் பரவளடைந்து மரணம் நேர்ந்திடும் என்பதற்பதனால் நீரைக் குடிக்காமல் தாகத்தைப் பொருத்துக் கொண்டு சுமாராக எட்டு மணி நேரம் காத்திருக்கும்.
இப்பொழுது தான் ஒட்டகத்தின் உடலில் அந்த மாபெரும் அற்புதம் நிகழும்.
அதாவது அந்த ஒட்டகத்தின் கண்களில் இருந்து ஒருவிதமான கண்ணீர்த் துளிகள் வெளியாகும்.
வெளியான அக் கண்ணீர்த் துளிகளை அதன் கண் இமைகளில் காணப்படுகின்ற சிறிய சிறிய பைகளில் தேக்கி வைத்துக் கொள்ளும்.
தேக்கி வைக்கப்பட் இக் கண்ணீர் துளிகளானது ஏனைய கண்ணீர்த் துளிகளை விடவும் முற்றிலும் மாறுபட்டதாகும்.
ஏனென்றால் இக் கண்ணீர்த் துளிகளில் அல்லாஹ் அந்த ஒட்டகத்திற்கான மருத்துவ குணத்தை உண்டாக்கியுள்ளான்.
அதாவது அந்த இக்கட்டான நிலையில் ஒட்டகத்திலிருந்து வெளியான ஒரு துளிக் கண்ணீர் அதைத் தீண்டிய பாம்பு விஷத்திற்கு மருந்தாக மாற்றமடைகிறது.
நவீன மயமான தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வுண்மையானது, சுமார் 14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பதாகவே அரேபியக் கலாச்சாரம், ஒட்டகக் கண்ணீர் பாம்பு விஷத்தை முறிக்கும் என்ற அனுபவ அறிவைப் பெற்றிருந்தது.
அற்புதமான இந்த நுணுக்க அறிவை ஒட்டகத்திற்கு உதிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இத்தகைய அற்பும் நிறைந்த படைப்புக்கைளப் படைத்து பரிபாலித்து அடக்கி ஆழும் சர்வலோக இரட்சகன் அல்லாஹ் தனது அருள் மறையாம் திருக் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:-
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

(அல்குர்ஆன் - 88:17)
COMMENTS