இஸ்லாமிய பெண்கள் பர்தாக்களை அணிவதன் முக்கியத்துவம்.
ஓர் இஸ்லாமிய இளைஞரும் பிற மதத்தைச் சார்ந்த ஒரு சகோதரரும் உறையாடிக் கொண்டிருக்கையில்...
எதற்காக நீங்கள் உங்கள் மதத்தைச் சார்ந்த பெண்களை மூடிவைக்கிறீர்கள் என்று பிற மதத்தைச் சார்ந்த சகோதரர் முஸ்லிம் இளைஞரிடம் கோட்டார்.அதற்கு இஸ்லாமிய இளைஞர் எந்தவொரு பதிலும் கூறாமல் அவர்களுக்கு முன்னால் இருந்த ஒரு மேசையில் (பக்கட்) செய்யப்பட் ஒரு சாக்லட்டையும், (பக்கட்டை) நீக்கிய ஒரு சாக்லட்டையும் வைத்தார்.
சிறிது நேரம் கழிந்ததும் அந்த (பக்கட்) நீக்கப்பட்ட சாக்லைட் இலகிப்போய், அதன் மீது ஈக்களும், எரும்புகளும், தூசிகளும் ஒட்டிக்கிடந்தன்.
இப்பொழுது அந்த முஸ்லிம் இளைஞர், பிற மத்தைச் சார்தவரைப் பார்த்துக் கேட்டார், இதில் நீங்கள் எதைத் தேர்தெடுப்பீர்கள் என்று...
இதில் என்ன சந்தேகம்! நிச்சயமாக நான் மூடியிருப்பதைத் தான் எடுப்பேன் என்று அந்த பிற மனிதத்தைச் சார்தவரும் கூறினார்.
அப்பொழுது முஸ்லிம் இளைஞர் நாங்களும் இதற்காகத்தான் எங்கள் பெண்களை இப்படி மூடிப் பாதுகாக்கிறோம், என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.
எவ்வளவு அழகான, அருமையானதோர் விளக்கம். இதைவிட ஓர் தொளிவான விளக்கம் மேலும் தேவைப்படுமா?
அனைத்து நல்லுல்லம் படைத்த இஸ்லாமிய சகோதரிகளும் பர்தாவைக் கடைபிடிப்பதற்கு எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் அருள்பாளிக்க வேண்டும்.
Hmmm
ReplyDelete