ஐவேளைத் தொழுகையை பொடுபோக்காக விடுபவர்களுக்குறிய தண்டனைகள்
ஓ மனிதா! நீ இறைவனின் அழைப்பான தொழுகையை பொடுபோக்காக விடுகின்றாயா? உன்னை அல்லாஹ் 15 தன்டனைகள் மூலம் வேதனைப்படுத்துவான்.
இவ்வுலகில் உனக்காக 6 தண்டனைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
01] உன்னுடைய இன்மை வாழ்வில் பரகத்தையும், செழிப்பை இழந்த அனாதையாய் ஆக்கப்படுவாய்.
02] உன்னுடைய முகத்தில் இருந்து ஸாலிஹீன்களுடைய அடையாளமான ஸீனத் எனும் ஒளியை நீக்கப்பட்ட பாவியாக ஆக்கப்படுவாய்.
03] உன்னால் நிறைவேற்றப்படும் ஏனைய அமல்களுக்கும் கூலியும் வழங்கப்படாத ஏமாளியாக சாலியாக மாற்றப்படுவாய்.
04] உன்னால் கையேந்தி கேட்கப்படும் துஆக்களும் தட்டிக்கழிக்கப்பட்டு நாதியற்வனாக ஆக்கப்படுவாய்.
05] ஸாலிஹீன்கள், நல்லடியார்கள் கேட்கும் துஆவிலே உனக்காக எவ்வித பங்கும் இல்லாத பிச்சைக்காரனாக மாற்றப்படுவாய்.
06] நீ பிறமனிதர்கள் மீது அன்பு காட்டியும் உன்மீது அவர்கள் கோபத்தை மாத்திரமே அள்ளிக் கொட்டும் வெருப்பாளனாக மாற்றப்படுவாய்.
ஓ மனிதா!
இத்தோடு முடிந்து விட்டதா? இல்லை. உனக்கான தன்டைகளும், வேதனைகளும் இன்னும் காத்துக்கிடக்கின்றன. வா மனிதா! அதையும் கூறுகிறேன். கேட்டுக் கொள்...
நீ செய்த அநியாயங்களும், அட்டூழியங்களும் உன் கண் முன்னால் வந்து நிற்கும் நேரம் அது!
இவ்வுலக வாழ்வை முடித்து மறுஉலக வாழ்வுக்கு தாயாராக்கும் உனது மௌத்துடைய நேரம் அது!
இப்பொழுதும் உனக்காக 3 தண்டனைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
07] உன்னுடைய மரணம் இழிவானதாக ஆக்கப்பட்டு இழிவான ஜனசாவாக மாற்றப்படுவாய்.
08] உனது மரணம் உனக்கு பசித்த நிலையில் கொடூரமாக ஆக்கப்பட்டு நீ! வேதனையாளியாக ஆக்கப்படுவாய்.
09] உனது மரணம் உன்னை ஆட்கொள்ளும் நிலையில் கடல் அளவு தண்ணீர் பருகியும் தாகம் தீராதவனாக மாற்றப்படுவாய்.
ஓ மனிதா!
இத்தோடும் முடிந்து விட்டது என நீ என்னுகின்றாயா?. இல்லை.
இனிமேல் தான் ஆரம்பமே!!
உனக்கான தண்டனைகள் இப்பொழுதுதான் நிறைவேற்றப்படப் போகின்றன.
துன்யாவை விட்டு அதி பயங்கரமான ஸகராத் வேதனையை அனுபவித்து விட்டு வந்த உன்னை உன் கப்ர் அழைக்கும்.
10] உன்னை அக் கப்ரில் அடக்கம் செய்த பின், உனக்கு எதிராக கொழுந்து விட்டு எறியும் நெருப்பு குண்டம் மூட்டப்பட்டும். அந்த நெருப்பு இரவு பகலாக எறிந்து உன்னை சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும்
11] உன்னுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினையும் அளவுக்கு அக்கப்ர் உன்னை நெறுக்கும். அப்பொழுது பிழிந்தொடுத்த சக்கையைப் போன்று ஆக்கப்படுவாய்.
12] உனக்காக உனது கப்ரில் பயங்கரமான தீப்பொறிகளை கக்கும் பாம்பு ஒன்று சாட்டப்படும்.
பாம்பின் பெயர்:- الشجاع الاقرع (அச்சுஜாஉல் அக்ரங்)
பாம்பின் கண்கள்:- நெருப்பாலானது.
பாம்பின் நகங்கள்:- இரும்பாலானது.

ஒரு நகம்:- அதன் ஒவ்வொறு நகங்களும் (ஒரு மனிதன்) ஒரு நாள் நடந்தால் எவ்வளவு தூரம் இருக்குமோ, அந்த தூரத்தின் அளவுக்கு விசாலமானது.
பாம்பின் சத்தம்:- பயங்கர இடியின் சத்தத்தைப் போன்றது.
இப்படிப்பட்ட பயங்கரமான அந்தப் பாம்பு உனது கப்ரில் உன்னை நெருங்கி வரும்.
உன்னைப் பார்த்து அப்பாம்பு சொல்லும் "நான் தான் சுஜாஉல் அக்ரங்."
"மனிதா! உனக்கு கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நீ நிறைவேற்றாமல் பொடுபோக்காக வீணடித்து விட்டாயே!."

"இதனால் உன்னை வேதனை செய்யும் படி கட்டளையிட்டு விட்டான்."
நீ வீணடித்த ஒவ்வொரு தொழுகைக்கும் உன்னை அப்பாம்பு ஒரு தடவை தீண்டும்.
மனிதா! ஒரு தொழுகைக்கு ஒரு முறைதான் அப்பாம்பு தீண்டும் என நினைந்து சற்று நிம்மதியடைந்து விட்டயா?
இப்பொழுது பார்! அதன் ஒரு தீண்டு எவ்வளவு கொடூரமாகவும், பயங்கரமாகவும் இருக்குமென பார்!.
ஒரு முறை அந்தப் பாம்பு உன்னை தீண்டினால் 70 முலங்கலளவுக்கு நீ நிலத்தடியிலே மூழ்கிப்போவாய்.
உன்னை அப்பாம்பு மீண்டும் மீண்டும் தீண்டத் தீண்ட நீ கியாமத்து நாள் வரையிலும் நிலத்தடியிலேயே மூழ்கி வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பாய்.
உன்னை உனது கப்ரிலிருந்து மறுமையில் வெளியேற்றப்படும் பொழுது உனக்கான 3 தண்டனைகள் அங்கேயும் உனக்குத் தரப்படும்.

ஓ மனிதா! உனக்கான வேதனைகளும், தண்டனைகளும் இப்பொழுதாவது முடிந்துவிட்டது என என்னுக்கின்ரயயா?. இல்லவே இல்லை உனக்கான வேதனைககளும், தண்டனைகளும் இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றன. பொறுத்திருந்து பார்...!
உன்னை உனது கப்ரிலிருந்து மறுமையில் வெளியேற்றப்படும் பொழுது உனக்கான 3 தண்டனைகள் அங்கேயும் உனக்குத் தரப்படும்.
13] உன்னுடைய கேள்விகணக்குகள் உனக்குக் கடினமாக்கப்பட்டு திகைப்பாலனாக ஆக்கப்படுவாய்.
14] நீ அல்லாஹுத் தஆலாவுடைய கோபத்திற்கு இலக்கான கைசேதவாதியாக ஆக்கப்படுவாய்.
15] நீ கடைசியாக நுழையக்கூடிய இடம் உலக நெருப்பை விட பல மடங்கு சூட்டைக் கொண்டு எரியும் அந்த நரக குழிக்குள் தான்!...
ஓ மனிதா சிந்தித்துப்பார்!
உன்னைப் படைத்து இரட்சித்து பரிபாலிக்கக்கூடிய உனது நட்பின் சந்திப்பில் நீ சித்தி பெற வேண்டாமா?
எனவே இச் சிந்தனைகளை பேதனைகளாக மாற்றிக் கொள்.
உன்னை படைத்த உனது இறைவனிடத்தில் அவனது கண்ணியத்தைப் பெற்றுக்கொள். அவனது இனிய படைப்பான சொர்க்கத்தைப் பெற்றிட இறைஞ்சிக்கொள்.
COMMENTS