01) நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் தொழுகைக்கான நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்.
02) முகத்தில் பிரகாசமிருக்க விரும்பினால் தஹஜ்ஜுத் தொழுகையைப் பேணுங்கள்.
03) மன அமைதியை விரும்பினால் அல்-குர்ஆனை ஓதி வாருங்கள்.
04) உடல் ஆரோக்கியத்தை விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
05) முஸீபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் அடிக்கடி இஸ்திஃபார் செய்யுங்கள்.
06) கஷ்டங்கள், சிரமங்களுக்கு முடிவுகட்ட விரும்பினால் அடிக்கடி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என ஓதுங்கள்.
07) கப்ர் வேதனையிலிருந்து விமோச்சனம் பெற விரும்பினால் அடிக்கடி துஆ செய்யுங்கள்.
08) பரக்கத், ரஹ்மத் பெற விரும்பினால் அண்ணல் நபி ﷺ அவர்கள் மீது அதிக அதிகமாக ஸலவாத் கூறுங்கள்.
நீங்கள் நன்மை பெற விரும்பினால் இத் தகவலை அதிகமாக உறவுகளுடன் பகிரத்து கொள்ளுங்கள். காரணம் நீங்கள் இவைகளை செய்யாவிட்டாலும் உங்களால் மற்றொருவர் செய்தால் அதற்கு உங்களுக்கும் நன்மையுண்டு.
COMMENTS