ஒரு நாள் ஷேய்க் அபூ யஷ்யிதுல் பிஷ்தாமி அவர்களிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்கள். "دلني على عمل أتقرب به إلى الله " ...
ஒரு நாள் ஷேய்க் அபூ யஷ்யிதுல் பிஷ்தாமி அவர்களிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்கள்.
"دلني على عمل أتقرب به إلى الله "
"அல்லாஹ்விடம் நெருங்க ஏதேனும் எளிமையான வழி உண்டா..?"
அதற்க்கு ஷேய்க் அபூ யஷ்யிதுல் பிஷ்தாமி அவர்கள், கேள்வி கேட்ட அந்த மனிதரிடம் கூறினார்கள்.
تحب أولياء الله وتتحبب إليهم ليحبوك فإن الله ينظر في قلوب أوليائه في كل يوم وليلة سبعين مرة فلعله أن ينظر إلى إسمك في قلب ولي من أوليائه فيحبك ويغفرلك
(அல் fஃபுத்துவத்து லி அப்துற் ரஹ்மான் பின் ஹுசைன் அஸ் ஸல்லமி.)
(பக்கம் எண் 18)
யா அல்லாஹ்...
இந்த பாக்கியத்தை எங்களுக்கும் எங்கள் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் தந்து அருள் புரிவாயாக...
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்