உலகில் வெறும் கால் பகுதியிலும் குறைவான இடமான நிலப்பரப்பில் மாத்திரமே. இப்படிப்பட்ட குரிகிய பூமியில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சபித்துக்கொ...
உலகில் வெறும் கால் பகுதியிலும் குறைவான இடமான நிலப்பரப்பில் மாத்திரமே. இப்படிப்பட்ட குரிகிய பூமியில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டும், கோபப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். மீத முக்கால் பாகம் உருவமற்ற நீர் உலகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
மனிதர்களின் உருவமுடைய உடல், நீரின் மீது வரம்புமீறினால் இறந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்களுக்கு நிலப்பரப்பில் ஆட்சி செய்வதை போல் நீரில் ஆட்சிசெய்ய சக்தி, ஆற்றல் பெறமாட்டார்கள்.
பனீ இஸ்ரேலியர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த நான் இறைவன் என்று கர்வத்தோடு ஆட்சி செய்த ஃபிரௌன் எகிப்திய நைல் நதியில் செத்து மடிந்தான்.
அவனின் உடலை இன்னும்.
மண் தின்னாமல், நீர் உப்பவிடாமல்,
நெருப்பு கரிக்கவிடாமல், மனிதர்களை கொண்டு பாதுகாப்பு கொடுத்துள்ளான்.
உருவமற்ற உள்ளமையில் வல்லமை உடைய எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹு சுபுஹானஹு த ஆலா இந்த மனிதர்களின் உலக ஆட்சி நிலைக்காது என்று சான்றாக ஃபிரௌனின் உடல் அத்தாட்சியாக ஆக்கியள்ளான்.
ஆக்கம்;-
சதாம் ஹுசைன்.