நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டிய, நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டித்தந்த 30 விடயங்கள்
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல்வேறுபட்ட நேரங்களில் பல்வேறுவிதமான விடயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். அப்படி நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிய முப்பது விடயங்களைத் தொகுத்துக் காட்டியுள்ளோம்.
01) இயலாமை
02) சோம்பேரித்தனம்
03) கோழைத்தனம்
04) கருமித்தனம்
05) தள்ளாமை
06) இறுகிய உள்ளம்
07) பிறரிடம் தேவையாகுதல்
08) அலட்சியம்
09) அவமானம்
10) இழிவு
11) வறுமை
12) இறை நிராகரிப்பு
13) இணைவைப்பு
14) பாவம்
15) வீண் பிடிவாதம்
16) நயவஞ்சகத்தனம்
17) பிரபல்யம் தேடுதல்
18) முகஸ்துதி
19) காது கேளாமை
20) வாய் பேசாமை
21) பைத்தியம்
22) தொழுநோய்
23) வெண்குஷ்டம்
24) கெட்ட நோய்கள்
25) கடன்சுமை
26) அடக்குமுறை
27) அல்லாஹவின் அருட் கொடைகள் நீங்கிப் போவதை விட்டும்
28) அல்லாஹவின் அளித்த ஆரோக்கியம் (எம்மை விட்டு) நீங்குவதை விட்டும்
29) அல்லாஹவின் திடீர் வேதனைகளை விட்டும்
30) அல்லாஹவின் அனைத்துக் கோபங்களை விட்டும் பாதுகாப்புக் கோரினார்கள்.
ஆகவே இத்தனை விடயங்களிலிருந்தும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். எனவே நாமும் இந்த விடயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வோமாக...
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலா எங்கள் அனைவரையும் இந்த மோசமான விடயங்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக...

ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
As-safeenah

COMMENTS