🔹️ அல்-குர்ஆன் என்றால் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் நபிகள் நாயகம் ﷺ, 🔹️ அவர்களுக்கு இறக்கப்பட்டு நபிகள் நாயகம் ﷺ அவர்களிடமிருந்து ந...
🔹️ அல்-குர்ஆன் என்றால் ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் நபிகள் நாயகம் ﷺ,
🔹️ அவர்களுக்கு இறக்கப்பட்டு நபிகள் நாயகம் ﷺ அவர்களிடமிருந்து நம்வரைக்கும்,
🔹️ தவாதிர் (தொடர்) அடிப்படையில் வந்து சேர்ந்து,
🔹️ ஏடுகளில் அதனை எழுதப்பட்டு,
🔹️ அதை ஓதுவதன் மூலம் வண்ணக்கத்தின் அந்தஸ்தைப் பெறக்கூடிய அற்புத சக்தி மிக்க,
🔹️ அல்லாஹ்வின் கலாமுக்கு அல்-குர்ஆன் என்று சொல்லப்படும்.